காஜாங் தொடருந்து நிலையம்
காஜாங் தொடருந்து நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடம், காஜாங் வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் அமைந்து உள்ளது. மலேசியாவில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றான காஜாங் பெருநகர மையத்தில் இருந்து தெற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது.
Read article